இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்து தந்துள்ள எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை, இது போன்ற தார்மீக உரிமைகளை சில திரைப்பட இயக்குனர்கள் தவறாக பயன்படுத்தியதன் வாயிலாக அமைதியாக இருந்த தமிழகத்தில் பல்வேறு சாதி கலவரங்களுக்கு அடிப்படை காரண கர்த்தாவாக அவர்களுடைய தீய எண்ணமும், சிந்தனையும் ,காட்சி அமைப்புகளும் ,பாடல்களும் ...