அரசியல் என்பது நாட்டு மக்களின் வளம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, அமைதி குறித்து ஆரோக்கியமான திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய ஒரு களம் அரசியல்.
சமீப காலமாக அரசியல் என்பது தேர்தல் காலங்களில் பொய் பேசுவது, வாக்காளர்களை பணம் பரிசுப் பொருட்களால் விலைக்கு வாங்குவது. மேலும் மதி மயக்குவது, ஆடல், பாடல் என சினிமா ...