புதுப்பிக்கப்பட்ட புதிய இணையதளத்தை துவக்கி வைக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி
நிகழ்ச்சிகள்
219 Views

Published:
16 Nov 2020
![]()
புதிய தமிழகம் தமிழகம் கட்சியின் 24-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக, நாளை (15.12.2020) மாலை சரியாக 6 மணியளவில், *”புதிய தமிழகம் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம்”* மற்றும் *”2021-2016 ஆண்டுகளுக்கான புதிய தமிழகம் உறுப்பினர் – வாக்காளர் அட்டை”* தலைவர் *டாக்டர் அய்யா* அவர்களால் துவக்கி வைக்கப்பட இருக்கிறது.






