செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரி ஆர்பாட்டம்
நிகழ்ச்சிகள்


Published:
21 May 2023
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பாக மே- 27ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்பாட்டம்.!