Published: 21 Jun 2023

Loading

அன்புடையீர் வணக்கம்.!!

தென்காசி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற அலுவலகங்களை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் நாளை (21.06.2023) கீழ்காணும் நேரங்களில் திறந்து வைக்க இருக்கிறார்கள்.

திறப்பு விழா நிகழ்ச்சி நிரல்:

தென்காசி : காலை 09.30 – 10.30
கடையநல்லூர் : காலை 11.00 – 12.00
புளியங்குடி : மதியம் 12.30 -01.30
சங்கரன்கோவில் : மதியம் 02.00 – 03.00

ராஜபாளையம் : மாலை 04.30 – 05.30
ஸ்ரீவில்லிபுத்தூர் : மாலை 06.00 – 07.00