12 மணி நேர வேலை திருத்த மசோதாவை சட்டமன்றத்திலேயே உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி பேரணி
நிகழ்ச்சிகள்
522 Views
Published:
27 Apr 2023
தொழிலாளர் விரோத 12 மணி நேர வேலை திருத்த மசோதாவை சட்டமன்றத்திலேயே உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பாக மே -1 அன்று அனைத்து மாவட்டங்களிலும் பேரணி!