முன்னாள் சேலம் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.கே செல்லமுத்து அவர்களின் திருவுருவப்பட திறப்பு விழா
செய்திகள்

Published:
07 Oct 2024
புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் சேலம் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.கே செல்லமுத்து அவர்களின் திருவுருவப்பட திறப்பு விழா & கொடியேற்று விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் 05.10.2024 அன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களும் கலந்து கொண்டார்கள்.!