தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களின் அரசியல் கருத்தரங்கம்
செய்திகள்

Published:
24 Mar 2025
தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களின் அரசியல் கருத்தரங்கம் புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் மதுரையில் நடைபெற்றது.