3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி

செய்திகள்
s2 36 Views
  • 2
  • 1
  • 3
  • 2
  • 1
  • 3
Published: 08 Nov 2024

Loading

3% அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும், சாம்பவர் எனும் பறையர் சமூக மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளின் காரணமாக அதை இரத்து செய்ய வேண்டியதன் அவசியம் கருதியும்; மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி நிலைநாட்டுவது உட்பட 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 2024 நவம்பர் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மேதகு தமிழக ஆளுநர் அவர்களிடம் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் மனு அளித்தார்கள்.!