திரு. வெற்றி துரைசாமி மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்

நினைவுகள்
s2 335 Views
  • Vetri Duraisamy
  • Vetri Duraisamy
Published: 12 Feb 2024

Loading

மனிதநேய அறக்கட்டளையின் தலைவரும், சென்னை முன்னாள் மேயருமான அன்பு சகோதரர் சைதை. சா. துரைசாமி அவர்களின் புதல்வர் திரு. வெற்றி துரைசாமி அவர்கள் கடந்த எட்டு தினங்களுக்கு முன்பு, இமாச்சல் பிரதேச சட்லெட்ஜ் நதியில் விபத்துக்குள்ளாகி, இன்று அவரது உடல் மீட்டெடுக்கப்பட்டு இருக்கிறது. சைதை துரைசாமி அவர்களுடைய புதல்வர் அவர்களின் மரணம் மிக மிக வேதனைக்குரியது. இளம் வயதில் தனது அன்புக்குரிய மகனை இழந்து வாடும் அன்பு சகோதரர் சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA.
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.02.2024