தங்கம் மரணம் – இரங்கல் செய்தி

நினைவுகள்
s2 30 Views
தங்கம்
Published: 18 Jan 2023

புதிய தமிழகம் கட்சியின் தீவிர பற்றாளர் இராமநாதபுரம் மாவட்டம், காட்டுப் பரமக்குடி P.தங்கம் அவர்கள் இன்று மரணம் எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி
18.01.2023