திரு பி.எஸ்.ஞானதேசிகன் மறைவு – இரங்கல் செய்தி

நினைவுகள்
s2 339 Views
  • பி.எஸ்.ஞானதேசிகன்

    பி.எஸ்.ஞானதேசிகன்

  • பி.எஸ்.ஞானதேசிகன்
Published: 15 Jan 2021

Loading

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான திரு பி.எஸ்.ஞான தேசிகன் அவர்களின் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர் வேறு அரசியல் தளத்தில் பயணம் செய்திருந்தாலும் நம்முடன் நட்பு பாராட்டி பழகக்கூடியவர். ஏறக்குறைய இருபது ஆண்டுகால நண்பர். அவருடைய மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.