புதிய தமிழகம் கட்சி மாநில நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர்கள் குழு நியமனம்!
தலைவர் அவர்களுடைய சுற்றுப்பிராயண நிகழ்ச்சிகள், புதிய தமிழகம் கட்சியின் மாநில-மாவட்ட மாநாடுகள்-கருத்தரங்குகள்-பேரணிகள்-ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட அணைத்து நிகழ்ச்சிகளையும் முறையாக திட்டமிடவும் கள அளவில் நிர்வாகிகளோடு ஒருங்கிணைந்து நிகழ்ச்சிகளை செவ்வனே நிறைவேற்றும் பொருட்டும் மாநில நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர்கள் குழு நியமிக்கப்படுகிறது
No photo description available.