Loading

புதிய தமிழகம் கட்சி
தகவல் தொழிற்நுட்ப பிரிவு – கூடுதல் மாநில நிர்வாகி நியமனம்

புதிய தமிழகம் கட்சி தகவல் தொழிற்நுட்பப் பிரிவு பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, சென்னையைச் சேர்ந்த மல்லல் மகேஷ் (எ) மு.மகேஷ்வரன் தகவல் தொழிற்நுட்பப் பிரிவு மாநில இணைச் செயலாளராக கூடுதலாக நியமிக்கப்படுகிறார். அவருக்கு புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் பூரண ஒத்துழைப்பு நல்குமாறும், ஒருங்கிணைந்து செயல்படுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

– தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி,
28.01.2024

Magesh