Loading

புதிய தமிழகம் கட்சி தகவல் களப்பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, விருதுநகர் மாவட்டம், கூமாப்பட்டியைச் சேர்ந்த தி. ராமராஜ் அவர்கள், மாநில துணை அமைப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அவருக்கு புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் பூரண ஒத்துழைப்பு நல்குமாறும், ஒருங்கிணைந்து செயல்படுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

– தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி.
03.02.2024

Admin