Loading

புதிய தமிழகம் கட்சியின் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தூத்துக்குடி மாவட்ட செயலாளராக மு.செல்லத்துரை நியமனம்! v புதிய தமிழகம் கட்சியினர் அனைவரும் பூரண ஒத்துழைப்பு நல்குமாறும், இணைந்து செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி,
10.05.2023

Thoothukudi