Loading

புதிய தமிழகம் கட்சியின் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு பெரம்பலூர், திருச்சி மேற்கு, புதுக்கோட்டை கிழக்கு, புதுக்கோட்டை மேற்கு, மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர், மாவட்ட துணை, இணை செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

District Secretaries