மதுரை வடக்கு மாவட்டம்! பொறுப்பாளர் நியமன அறிவிப்பு!!
புதிய தமிழகம் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக (சோழவந்தான், மதுரை கிழக்கு, மேலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும்) பெ.வைரம் முனிசாமி இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு மதுரை மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் அனைவரும் பூரண ஒத்துழைப்பு நல்குமாறும், இணைந்து செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.