புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் இரா.செல்வகுமார், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய தமிழகம் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

அவருக்கு அனைத்து மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி.
18.04.2023

புதிய தமிழகம் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் நியமனம்