இளம் செய்தி ஒளிப்பதிவாளர் சங்கர் அவர்கள் அகால மரணம் – டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல்
நினைவுகள்
381 Views
Published:
24 Aug 2023
![]()
நேற்று நாங்குநேரி டோல்கேட் அருகே நடைபெற்ற விபத்தில் நெல்லை இளம் பத்திரிக்கையாளர்-ஒளிப்பதிவாளர் சங்கர் அவர்கள் அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
24.08.2023






