தியாகி இமானுவேல் சேகரன் 69-வது நினைவேந்தல்: பிரம்மாண்ட பேரணியுடன் டாக்டர் க.கிருஷ்ணசாமி அஞ்சலி!
அறிக்கைகள்
1 Views

Published:
11 Sep 2026
![]()
தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 69 ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் தொண்டர்களுடன் பேரணியாக சென்று தியாகியாருக்கு அஞ்சலி செலுத்தினோம்!











