சாலமன் பாப்பையா மறைவு: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி ஆழ்ந்த இரங்கல்!

அறிக்கைகள்
s2 1 Views
804878241 2510555059455166 7116782308209526542 N
Published: 11 Sep 2026

Loading

சாலமன் பாப்பையா மறைவு: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி ஆழ்ந்த இரங்கல்!

பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழார்வலருமான திரு. சாலமன் பாப்பையா அவர்கள் இன்று மரணமெய்திய செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

ஏறக்குறைய 50 ஆண்டுகாலம் தன்னை முழுமையாகத் தமிழ்ப் பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்; நம்முடைய நெருங்கிய நண்பர்.

அவருடைய மறைவிற்குப் புதிய தமிழகம் கட்சியின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, EX. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
11.09.2026