தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களின் சாதனையை பாராட்டும் வகையில், கோவை நாச்சிப்பாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று (04.10.2026) புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் & தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள், நேரில் சென்று, தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்.
அறிக்கைகள்
6 Views

Published:
04 Oct 2026
![]()
ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 4×400 மீட்டர் தொடர் (Relay) ஓட்டப் பிரிவில் தங்கப் பதக்கம், பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் (Hurdles) பி.டி. உஷா படைத்திருந்த 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து வெண்கலப் பதக்கம், கலப்பு 4×400 தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் என 3 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களின் சாதனையை பாராட்டும் வகையில், கோவை நாச்சிப்பாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று (04.10.2026) புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் & தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள், நேரில் சென்று, தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்.






