முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு: டாக்டர் க.கிருஷ்ணசாமி ஆழ்ந்த இரங்கல்!
அறிக்கைகள்
3 Views

Published:
19 Sep 2026
![]()
இரங்கல் செய்தி!
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டாக்டர் E.M. சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
கடந்த 30 ஆண்டுகாலமாக இனிய நண்பராகத் திகழ்ந்தவர். பொதுவாழ்விலும் மக்கள் பணியிலும் நீண்ட அனுபவம் கொண்ட அவரது மறைவு பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
19.07.2026







