அண்டாரிபி சுட்டுக் கொலை – பாடகரையும் விட்டுவைக்காத தலிபான்கள்!
அறிக்கைகள்
291 Views
Published:
29 Aug 2021
![]()
ஆப்கான் தலிபான் வசமான ஆகஸ்ட் – 15 முதல் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை உலகறியும். உச்சக்கட்டமாக இன்று அந்நாட்டின் தலைசிறந்த கிராமியப் பாடகரான ‘அண்டாரிபி-ANDARABI’ அவர்கள், தனது வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொடுமையான சம்பவத்தை உலக நாடுகள் கண்டித்து இருக்க வேண்டும்.
உலக அளவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க வேண்டிய ஐ.நாவும் வாய்மூடி மௌனம் காக்கிறது? ஐ.நாவும் உறைந்து போய் விட்டதா?
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
29.08.2021






