
தமிழின போராளி டாக்டர் அய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய தமிழகம் கட்சி நடத்தும் மாபெரும் மின்னொளி கபாடி போட்டி
இடம்: கீழச்சுரண்டை (லோகமாதா கோவில் அருகில்)
திடல் : சமத்துவ திடல்
தேதி : மார்ச் (18/19-2023)
நாள் : சனி, ஞாயிறுக்கிழமை
1. முதல் பரிசு ₹20000 + 10அடி
2. இரண்டாம் பரிசு ₹15000 + 9அடி
3. மூன்றாம் பரிசு ₹12000 + 8அடி
4 நான்காம் பரிசு ₹10,000 + 7அடி
5 ஐந்தாம் பரிசு ₹8,000 + 6அடி
6. ஆறாம் பரிசு ₹5000 + 5அடி
7. ஏழாவது பரிசு ₹3000 + 4அடி
8. எட்டாவது பரிசு ₹3000 + 4அடி
அனைத்து அணிகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
*பரிசுக்குரிய தகுதி சுற்றில் வெற்றி வாய்ப்பை இழக்கும் ஏதேனும் இரண்டு சிறந்த அணிக்கு 3 அடி சிறப்பு பரிசு வழங்கப்படும்*
நுழைவு கட்டணம்: ₹600
இவண்: புதிய தமிழகம் கட்சி (கீழச்சுரண்டை)
விதிமுறைகள்:
மது அருந்திவிட்டு விளையாட கூடாது.
விளையாட்டை மாற்றி அமைக்க கமிட்டிக்கு முழு உரிமை உண்டு.
நடுவரிடம் வாக்குவாதம் செய்யும் அணி விளையாட்டை விட்டு வெளியேற்றப்படும்.
Pro Kabaddi விதிமுறைகள் பின்பற்றப்படும்.
தொடர்புக்கு:
S. மாயகண்ணன் (oppo india pvt limited) (8344973442)
P. இசக்கிதுரை (B.sc.,b.p.ed) (8903249979)
AS. திருமலைகுமார் (ptm) (9003507397)

Kabaadi Tenkasi Surandai