இது எங்களுடைய மண்..! இது எங்களுடைய நாடு..!!

நாங்களும் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறோம். ஆனால், இந்த நாட்டையோ, இந்த மண்ணையோ விட்டுக் கொடுத்தது கிடையாது” – டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி

பதிவுகள்
s2 116 Views
  • Dr-Shyam-KK
  • Dr-Shyam-KK
  • Dr-Shyam-KK
  • Dr-Shyam-KK
Published: 14 Dec 2020

திருச்சியில் நடைபெற்ற தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் முதல் மாநாட்டில் புதிய தமிழகம் இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி சிறப்புரை

ஒரு கட்சி பிடிக்கவில்லை என்பதற்காக, ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிராக பேசியதால் தான், வட மாநிலங்களில் முற்போக்கு சக்திகள் தோற்று போயின. நாங்களும் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறோம். ஆனால், இந்த நாட்டையோ, இந்த மண்ணையோ விட்டுக் கொடுத்தது கிடையாது.

திருச்சியில் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் முதல் மாநாட்டில் பாஜக மூத்த தலைவர் ராஜா, புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், திரௌபதி இயக்குனர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.