திரு.விஜயகாந்த் அவர்கள் மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்
நினைவுகள்
320 Views
Published:
28 Dec 2023
![]()
பிரபல திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
2011 முதல் 2016 வரையிலும் சட்டமன்றத்தில் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புக்கள் கிடைத்தன. அவர் நல்ல பண்புமிக்க மனிதர். அவருடைய மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA.
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
28.12.2023






