மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவிற்கு டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல்

நினைவுகள்
s2 430 Views
  • Pangaru Adigal
  • Pangaru Adigal
Published: 20 Oct 2023

Loading

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் அவரது 82 வயதில் காலமானார் என்ற செய்தி வருத்தத்தை அளிக்கிறது.

அவர் பெண் தெய்வ வழிபாட்டையும், பெண்களுக்கான வழிபாட்டு உரிமையையும் நவீனப்படுத்தியவர்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர். க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
19.10.2023