SC பட்டியல் வெளியேற்றத்துடனான பெயர் மாற்றமே எமது உயிர் மூச்சு !
நிகழ்ச்சிகள்
295 Views

Published:
08 Dec 2020
![]()
தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் மட்டும் போதுமா?
மீண்டும் பட்டியலில் தொடர்வதற்காகவா நூறாண்டுக் காலம் போராடினோம்?
பட்டியல் மாற்றத்துடனான தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றமே,
எமது உயிர் மூச்சு !
இலட்சியத்தை அடைய ஜனவரி – 6 மதுரையில் பிரம்மாண்ட பேரணி.!!
ஒவ்வொரு தேவேந்திரரும் சிவப்பு – பச்சை கொடியேந்தி,
அணிதிரண்டு வாருங்கள்.!!






