திண்டிவனம் K. ராமமூர்த்தி அவர்கள் மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்

நினைவுகள்
s2 316 Views
  • திண்டிவனம் K. ராமமூர்த்தி

    திண்டிவனம் K. ராமமூர்த்தி

  • திண்டிவனம் K. ராமமூர்த்தி
Published: 08 Aug 2021

Loading

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும்; மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவருமான திண்டிவனம் K. ராமமூர்த்தி அவர்கள் உடல்நலக்குறைவாலும், வயது மூப்பின் காரணமாகவும் மரணமெய்தி விட்டார் என்ற செய்தி வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரது இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
08.08.2021