முதல்வர் அவர்களே, ரேஷன் கடைகளில் கூட்டங்களை கூட்டாதீர்கள்!
அறிக்கைகள்
364 Views
Published:
15 May 2021
![]()
கரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவுகிறது; ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது; இன்று முதல் அது கடுமையும் ஆக்கப்பட்டிருக்கிறது. இச்சூழலில் கரோனா நிவாரண நிதிகளை கூட்டம் கூட்டி ரேஷன் கடைகளில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கிலேயே செலுத்தலாம். எல்லாம் நிவாரணங்களும் வீடுகளுக்கு நேரடியாக சென்றடையட்டும்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி,
புதிய தமிழகம் கட்சி.
15.05.2021







