2022 – நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு நியமனம்
அறிக்கைகள்
561 Views
Published:
31 Jan 2022
![]()
2022 – நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு நியமனம்
புதிய தமிழகம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வணக்கம்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் தேர்வு, மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான குழுக்கள் நியமிக்கப்படுகின்றனர். உள்ளாட்சியில் போட்டியிட விரும்பக்கூடிய புதிய தமிழகம் கட்சியினர் அந்தந்த மாவட்ட குழுக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு விரைந்து மனு தாக்கலுக்கு உண்டான அடிப்படை பணிகளை நிறைவு செய்யுமாறும், பிரச்சாரப் பணிகளை துவங்கும்மாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
– டாக்டர் கிருஷ்ணசாமி. எம்.டி
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
31.01.2022








