உயிரிழந்த அர்ச்சகர்களின் குடும்பத்தாருக்கு தலா 20 லட்சம் வழங்குக!

அறிக்கைகள்
s2 393 Views
  • உயிரிழந்த அர்ச்சகர்களின் குடும்பத்தாருக்கு தலா 20 லட்சம் வழங்குக

    உயிரிழந்த அர்ச்சகர்களின் குடும்பத்தாருக்கு தலா 20 லட்சம் வழங்குக

  • உயிரிழந்த அர்ச்சகர்களின் குடும்பத்தாருக்கு தலா 20 லட்சம் வழங்குக
Published: 06 Apr 2023

Loading

சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்வின்போது குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 இளம் அர்ச்சகர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மை காலமாக தேரோட்டம் உள்ளிட்ட கோவில் நிகழ்ச்சிகளில் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. வருங்காலங்களில் பெரிய அல்லது சிறிய கோவில் விழாக்கள் எதுவாயினும் இது போன்ற விபத்துக்கள் நடைபெறாத வண்ணம் தமிழக அரசு வரைமுறைகளை வகுப்பது அவசியம்.

உயிரிழந்த அர்ச்சகர்களின் குடும்பத்தாருக்கு தலா 20 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD
நிறுவனர் & தலைவர்