வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம்
320 Views
![]()
தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் இன்று 16.10.2023 புதிய தமிழகம் கட்சியின் தலைவர்; சரித்திர நாயகர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில்..
புதிய தமிழகம் கட்சியை, கொள்கை ரீதியாகவும், லட்சிய ரீதியாகவும் , சித்தாந்த ரீதியாகவும், பரந்துபட்ட தமிழ் சமூக மக்களிடையே கொண்டு சேர்த்து வலுவான கட்டமைப்பை உருவாக்கி, அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயார்படுத்தி,
2024 ஆம் ஆண்டு மத்தியிலும் 2026 ஆம் ஆண்டு மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்க வேண்டும் . என்ற வேட்கையோடு புதிய தமிழகத்தின் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு – பதவி ஏற்பு மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
மது ஒழிப்புக்கான உறுதிமொழியும் ,பொறுப்பாளருக்கான உறுதி மொழியையும் அனைவரும் ஏற்று நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது .






