ஸ்ரீவில்லிப்புத்தூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்
செய்திகள்
361 Views
Published:
21 Oct 2023
![]()
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்த லட்சுமியாபுரம், அழகாபுரி, மூவரைவென்றான் கிராமங்களை சேர்ந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து டாக்டர் கிருஷ்ணசாமி ஆறுதல் கூறினார். மேலும், விபத்திற்கான காரணத்தையும், பட்டாசு தொழிலாளர்களின் குடும்ப நிலைகளையும் கேட்டு அறிந்தார்.






