தமிழக தலைமை தேர்தல் அலுவலரை தலைமை செயலகத்தில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு.!

செய்திகள்
s2 388 Views
  • தமிழக தலைமை தேர்தல் அலுவலருடன் சந்திப்பு

    தமிழக தலைமை தேர்தல் அலுவலருடன் சந்திப்பு

  • தமிழக தலைமை தேர்தல் அலுவலருடன் சந்திப்பு
Published: 08 Feb 2021

Loading

புதிய தமிழகம் கட்சிக் கொடியை பிற அமைப்பினர் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி, தமிழக தலைமை தேர்தல் அலுவலரை, புதிய தமிழகம் கட்சி சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் வே.க அய்யர், டாக்டர் அய்யா அவர்களின் நேர்முக செயலாளர் பாலாஜி, மாநில வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர் செல்வக்குமார், வழக்கறிஞர் பவுன்ராஜ், வழக்கறிஞர் பாலமுருகன் ஆகியோர் நேரடியாகச் சந்தித்து புகார் அளித்தனர்.