திருவாரூர் – நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!
செய்திகள்
257 Views
Published:
06 Feb 2021
![]()
பிப்ரவரி 28-ல் கீழ்வேளூரில் நடைபெற உள்ள நாகப்பட்டினம் மாவட்ட மாநாடு மற்றும்
மார்ச் 1-ல் திருவாரூர் நகரத்தில் நடைபெற உள்ள திருவாரூர் மாவட்ட மாநாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டமும்;
திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டமும் கோவை – பொதிகை இல்லத்தில் நடைபெற்று வருகிறது.







