பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
செய்திகள்
268 Views
Published:
28 Mar 2025
![]()
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி, முத்துதேவன்பட்டி, கோட்டைப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி நம்மிடம் நேற்றைய தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் மனு அளித்தனர். அதன் பின் அக்கிரமங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து பிரச்சனைகளை கேட்டு அறிந்தோம்; அதனைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் சார்பாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை இன்று நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்து உள்ளோம்.






