திரு.பட்டவராயன் குருகாட்டூர் சதீஷ்குமார் மறைவு டாக்டர் கிருஷ்ணசாமி ஆறுதல்
செய்திகள்

Published:
03 Jul 2024
அண்மையில் மறைந்த தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி குலசேகரநல்லூரை சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் திரு.பட்டவராயன் மற்றும் மாவட்ட இளைஞரணிப் பொறுப்பாளர் குருகாட்டூர் சதிஷ்குமார் ஆகியோரது இல்லத்திற்கு நேரடியாக சென்று, திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்.