மாஞ்சோலை விவகாரம் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்

செய்திகள்
s2 181 Views
  • 5
  • 4
  • 3
  • 2
  • 1
  • 5
  • 4
  • 3
  • 2
  • 1
Published: 06 Jul 2024

Loading

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தமிழர்களை, அவர்களின் வாழ்நிலைகளிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதை தடுத்து நிறுத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நெல்லையில் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.