தீபக் ராஜா குடும்பத்திற்கு ஆறுதல்
செய்திகள்
443 Views
Published:
07 Jul 2024
![]()
நெல்லையில் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட வாகைகுளம் தீபக் ராஜா இல்லத்திற்கு நேரடியாக சென்று, அவரது திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி, பின் அவரது குடும்பத்தாருக்கும் கிராமத்தாருக்கும் ஆறுதல் கூறினோம். காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம்.!






