மாஞ்சோலை – புதிய தமிழகம் கட்சியின் கொடியேற்று – நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி

செய்திகள்
s2 307 Views
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
Published: 28 Aug 2023

Loading

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை – ஊத்து – நாலுமுக்கு எஸ்டேட் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சியின் கொடியேற்று – நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டறிந்தார்!..