கழுகுமலையில் பள்ளி மாணவர்கள் தாக்குதல் பாதிக்கப்பட்ட மாணவரை சந்தித்து டாக்டர் கிருஷ்ணசாமி நலம் விசாரித்தார்

செய்திகள்
s2 346 Views
  • 1
  • 2
  • 3
  • 1
  • 2
  • 3
Published: 25 Aug 2023

Loading

தூத்துக்குடி மாவட்டம் – கழுகுமலையில் பள்ளி மாணவர்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர் ஹரிபிரசாத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்து பிரச்சினைகளை கேட்டு அறிந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி