சாலை விபத்தில் பத்திரிகையாளர்கள் படுகாயம் நலம் விசாரித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி
செய்திகள்
252 Views
Published:
25 Aug 2023
![]()
சாலை விபத்தில் படுகாயம் அடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளர்களை நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார் டாக்டர் கிருஷ்ணசாமி






