இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்.!
செய்திகள்
265 Views
Published:
31 Mar 2025
![]()
ரமலான் அல்லது ரம்ஜான் ஆன்மீக ரீதியாக இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான விழாவாகும். இறைத்தூதர் நபிகள் நாயகத்திற்கு அல்லாஹ்விடமிருந்து அருள் வாக்கு கிடைத்த நன்னாளாக இத்தினம் கருதப்பட்டு, உலகெங்கும் உள்ள இஸ்லாமியப் பெருமக்கள் 40 நாட்கள் கால முதல் மாலை வரை உணவோ, நீரோ கூட அருந்தாமல் நோன்பு மேற்கொண்டு அதன் மூலம் சுய கட்டுப்பாடுகளை வளர்க்கவும் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்களுடன் சகோதரத்துவத்தை வளர்க்கவும் இந்நாள் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த மகிழ்ச்சியான நன்னாளில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் புதிய தமிழகம் கட்சியின் ரம்ஜான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
31.03.2025






