தாயார் தாமரை அம்மாள் அவர்கள் நினைவு நாள் மலரஞ்சலி!

செய்திகள்
s2 309 Views
  • 1
  • 2
  • 3
  • 1
  • 2
  • 3
Published: 26 Mar 2025

Loading

மார்ச்-26 தாயார் தாமரை அம்மாள் அவர்கள் நினைவு நாள் மலரஞ்சலி!
எம்மை ஈன்றெடுத்த தாயார் தாமரை அம்மாள் அவர்களின் நினைவு நாளாகிய இன்று சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள மசகவுண்டன்புதூர் கிராமத்தில் அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினோம்.!