பூரண மதுவிலக்கு கோரியும், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க கோரியும் தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மது கடைகளில் முறைகேடாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்களில் மது விற்பனையில் ஒரு இலட்சம் கோடி ஊழல் ; மரக்காணம் மது மரணம்; ரூபாய் பத்து பகிரங்க பாலாஜி ;சிபிஐ விசாரணை; தமிழகத்தில் பூரணமது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க
இன்று 27.5.2023 இளம் புரட்சியாளர் ;டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ,ராஜபாளையம், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் தேரடி, வாசுதேவநல்லூர் புளியங்குடி, கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் அருகில், தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெறுகிறது.
தமிழகம் எங்கும் இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் கீழ்கண்ட முழக்கமிட்டு ஆளும் ஆளும் அரசை புதிய தமிழகம் கட்சி நேரம் பொதுமக்களும் எதிர்வரும் ஜூன் 15 ஆகஸ்ட் 15க்குள் டாஸ்மாக் கடைகளையும், மது ஆலைகளையும் மூட வேண்டும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.
மானங்கெட்ட
திமுக அரசே!
உடனே மூடு உடனே மூடு! டாஸ்மாக்கை உடனே மூடு!
நீதி வேண்டும்! நீதி வேண்டும்!
விஷ சாராய மரணத்திற்கு நீதி வேண்டும்!
அமைத்திடு !அமைத்திடு!
மரக்காணம் மரணத்திற்கு சிபிஐ விசாரணை அமைத்திடு!
நீக்கிடு ! நீக்கீடு ! ஒரு லட்சம் கோடி ஊழல் செய்த வவ்வால் செந்தில் பாலாஜியை
அமைச்சரவையில் இருந்து
நீக்கிடு!
ஊழலோ! ஊழல்
அட்டை பெட்டியில் ஊழல்!
காலி பாட்டிலில் ஊழல் !
டாஸ்மாக் வண்டி வாகனத்தில் ஊழல்!
முறைகேடான பார்களில் ஊழல்
மதுபானம் வாங்கியதில் ஊழல்
ஊழலோ ஊழல்!
பச்சோந்தி பாலாஜியே பதவி உனக்கு ஒரு கேடா !
பதில் சொல்! பதில் சொல் !
பாலாஜியே பதில் சொல்!
பதிவு செய்! பதிவு செய் !
கள்ள சாராயம் சாவுக்கு காரணமான செந்தில் பாலாஜி மீது கொலை வழக்கு பதிவு செய்!
கெடுக்காதே !கெடுக்காதே!
குடிக்க வைத்து தமிழ்க்குடிகளை கெடுக்காதே !
எழுவோம்! எழுவோம் !
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட எழுவோம் !
இழுத்து மூடு இழுத்து மூடு !டாஸ்மாக்கை ஜூன் 15க்குள் இழுத்து மூடு !
இழுத்து மூடு! இழுத்து மூடு!
ஆகஸ்ட் 15க்குள் சாராய ஆலைகளை இழுத்து மூடு !
அண்ணாச்சி! அண்ணாச்சி!
ஸ்டாலின் அண்ணாச்சி!
என்னாச்சு என்னாச்சு
பூரணமது விலக்கு வாக்குறுதி
என்ன ஆச்சு?
கனிமொழி அக்கா!
கனிமொழி அக்கா !
பூரண மதுவிலக்குனு
புழுவினியே அக்கா
முதல் கையெழுத்து எங்கக்கா!
அன்று ; வெள்ளையனே வெளியேறு போராட்டம் !
இன்று ; மது கொள்ளையனே வெளியேறு போராட்டம் !
கிளர்ந்தெழுவோம்! கிளர்ந்தெழுவோம்
மதுவிற்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்!
ஆர்த்தெழுவோம் ஆர்த்தெழுவோம் !சாராய ஆட்சிக்கு எதிராக ஆர்த்தெழுவோம்!
வெகுண்டெழுவோம்! வெகுண்டெழுவோம் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக வெகுண்டெழுவோம் !
திரண்டு எழுவோம்!
திரண்டு எழுவோம்
தமிழர்களே! மதுக்கடைக்கு எதிராக திரண்டு எழுவோம்!
திராணி இல்லையா
திராணி இல்லையா !
சொன்ன வாக்குறுதியை காப்பாற்ற திராணி இல்லையா!
வெட்கக்கேடு ! வெட்கக்கேடு !
வாக்குறுதியை காப்பாற்றாத திமுக அரசுக்கு வெட்கக்கேடு!
திறக்காதே திறக்காதே!
டாஸ்மாக்கை திறக்காதே!
தூண்டாதே தூண்டதே!
குடிப்பதற்கு தூண்டாதே !
வஞ்சிக்காதே வஞ்சிக்காதே !ஏழைகளை வஞ்சிக்காதே!
அறுக்காதே அறுக்காதே !
பெண்களின் தாலியை அறுக்காதே !
அடிக்காதே அடிக்காதே!
தமிழர்கள் வயிற்றில் அடிக்காதே!
சுரண்டாதே சுரண்டாதே !
தமிழர்களின் வருமானத்தை சுரண்டாதே!
உறிஞ்சாதே! உறிஞ்சாதே !
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சாதே !
அவமானம்! அவமானம்!
டாஸ்மாக் வருமானம் அவமானம் !
மீட்போம் மீட்போம் !
மதுவால் அழியும் தமிழகத்தை மீட்போம்!
காப்போம் காப்போம் !
மது கொள்ளையர்களிடமிருந்து தமிழர்களை காப்போம் !
சீரழிக்காதே! சீரழிக்காதே !
மனித சமுதாயத்தை சீரழிக்காதே !
விட்டொழிப்போம் !விட்டொழிப்போம் !
மது பழக்கத்தை விட்டொழிப்போம் !
அன்று; மதுவால் விதவை ஆகிறார்கள் என்று சொன்ன கனிமொழியே! இன்று ; மதுவால்22 பெண்களின் தாலி அறுந்து போச்சே ! பதில் சொல் பதில் சொல் கனிமொழியே பதில் சொல்!
ஒழிப்போம்! ஒழிப்போம்!
மதுவையும் ,ஊழலையும் கனிமவள கொள்ளையையும் ஒழிப்போம் !
வெல்லட்டும் !வெல்லட்டும்
ஆர்ப்பாட்டம் வெல்லட்டும்!
மலரட்டும் ! மலரட்டும்
புதிய தமிழகம் மலரட்டும்!
வழி நடப்போம் ! வழி நடப்போம் !
டாக்டர் ஐயா வழி நடப்போம் !