பண்டாரம்பட்டி நந்தகுமார் படுகொலை – குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்

செய்திகள்
s2 83 Views
  • 1
  • 2
  • 3
  • 1
  • 2
  • 3
Published: 17 Dec 2023

Loading

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்ற இளைஞர் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அச்சம்பவம் குறித்த உண்மைத் தன்மைளை டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டறிந்தார்!