தியாகி இம்மானுவேல் தேவேந்திரனாரின் 64-வது நினைவு நாள் – பொதிகை இல்லத்தில் தியாகியாருக்கு டாக்டர் கிருஷ்ணசாமி வீரவணக்கம்
செய்திகள்
332 Views
Published:
11 Sep 2021
![]()
தியாகி இம்மானுவேல் தேவேந்திரனாரின் 64-வது நினைவு நாளான இன்று, கோவை – பொதிகை இல்லத்தில், தியாகியாருக்கு வீரவணக்கம் செலுத்திய போது.







